யாழ் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை கலந்துரையாட வாய்ப்பு!

யாழ் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை கலந்துரையாட வாய்ப்பு!

புதிதாக நியமனம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்றை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைசங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

சங்கத்தின் தலைவர் சந்தன சூரியாராய்ச்சித் தலைமையில் நாளை (12) யாழ்ப்பாணம், ஆரியகுளம், புதிய உயர்கல்லூரி மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இச்சந்திப்பின் போது, புதிய நியமன அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சனைகளை, இடமாற்றம் தொடர்பான பிரச்சனைகள், சேவை உறுதிப்படுதப்படாத அபிவிருத்தி உத்தியோகத்தர்களின். 2005 நியமனம் கிடைத்தும் தரம் 2 உள்வாங்கப்படாத அபிவிருத்தி உத்தியோகளின் பிரச்சனைகளை, யாழ்மாவட்ட கிளையினை நிறுவுதல், ஏனைய பிரச்சனைகள் தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கோரிக்கைகளுக்கு உரிய பதிலில்லை- மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கும் அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம்

ஒமிக்ரோன் பரவலுடன் விசேட சலுகை வழங்கப்படுமா?

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புதிய சேவை யாப்பை தயாரிக்க வலியுறுத்தல்

இச்சந்திப்பினை தொடர்ந்து பயிற்சிப் பட்டறையொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களை 0776717204 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image