அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை அலுவலர் பரீட்சை பெறுபேறுகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை அலுவலர் பரீட்சை பெறுபேறுகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையிலுள்ள அலுவலர்களுக்கான IIவது வினைத்திறன்காண் தடைப் பரீட்சை - 2015(II)2019 இற்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் இந்தப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பெறுபேறுகளைப் பார்க்க கீழுள்ள இணைப்பை அழுத்துக

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை அலுவலர்களுக்கான பெறுபேறுகள்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image