What Are You Looking For?

Popular Tags

தடுப்பூசி சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறையை நீங்கள் அறிவீர்களா?

தடுப்பூசி சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறையை நீங்கள் அறிவீர்களா?
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்பவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொண்டதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறை தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
 
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
QR Code உடன் கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழைப் பெற்றுக்கொள்ளல்  தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
https://covid-19.health.gov.lk/certificate/   என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து உங்களுடைய தகவல்களை வழங்கி சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image