பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கல்: இணையவழியில் தகவல் கோரல் 2ஆம் கட்டம்

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கல்: இணையவழியில் தகவல் கோரல் 2ஆம் கட்டம்
வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டம் - 2020 இணையவழி முறையில் தகவல்களை பெற்றுக்கொள்ளல் - 2.
 
அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் சம  இலக்க 2021.08.11 ஆம் திகதிய கடிதம் தொடர்பானது,
 
அதற்கிணங்க 2020.18.23ஆம் திகதி முதல் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி - 2020 இணையவழியில் தகவல்களைப் பெறுவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் உள்ளீட்டுத் திட்டம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.  அந்தத் திட்டத்தின்படி தகவல்களை உள்ளீடு செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
 
அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்காக இணைந்த சேவைப் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஆலோகபண்டாரவினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
 
 online_pub.jpg
 
online_pub02.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image