அபிவிருத்தி உத்தியோகத்தர்: மேலும் சில பயிலுநர்களின் பெயர்ப் பட்டியல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்: மேலும் சில பயிலுநர்களின் பெயர்ப் பட்டியல்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தரம் III இன் பதவியொன்றுக்கு நியமனம் செய்தல் தொடர்பான அறிவித்தலை அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தரம் III இன் பதவி ஒன்றுக்கு நியமனம் செய்தல் 2021

01.08.2019 ஆம் திகதி மற்றும் 16.09.2019 ஆம் திகதிய பயிலுநர் பட்டதாரி தொடர்பாக மாகாண சபைகளின் கீழ் உள்ள அலுவலகங்களில் பயிற்சி பெற்ற பட்டதாரி பயிலுனர்கள் வேறு மாகாணசபைகளின் கீழான அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களுக்கு மற்றும் இணைந்த சேவைகள் நிரந்தர நியமனம் பெறுவதற்கு விருப்பம் தெரிவித்த பயிலுநர்களின் பெயர் விபரங்களை முன்வைக்கின்றேன்.

அப்பட்டதாரி பயிலுநர்களின் தகுதிகளை பரீட்சித்து நிரந்தர நியமனம் வழங்குவதற்கான மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர்களின் தனிநபர் கோவைகளை குறித்த மாகாண சபை பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை தயவுடன் தெரியப்படுத்துகிறேன். அதேபோல இணைந்த சேவைகளின் கீழ் நியமனம் பெற விருப்பம் தெரிவித்துள்ள பயிலுநர்கள் தொடர்பாக என்னால் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும்.

கையொப்பம் எஸ். ஆலோகபண்டார
இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்

அறிவித்தல் மற்றும் பெயர் விபரங்களைப் பார்வையிட இங்கே அழுத்தவும்

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image