தொழிற்கல்வி அதிகாரசபை வழங்கும் புகைப்பட கற்கைநெறி

தொழிற்கல்வி அதிகாரசபை வழங்கும் புகைப்பட கற்கைநெறி

இலங்கை தொழிற்கல்வி அதிகாரசபையின் கீழ் இனிவரும் காலங்களில் புகைப்பட கலை (NVQ Level 4) சான்றிதழ் கற்கை நெறியை கற்கும் வாய்ப்பு இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

அதற்கான புதிந்துணர்வு இலங்கை தொழிற்கல்வி அதிகாரசபைக்கும் இந்திரநாத தேனுவர புகைப்பட அக்கடமிக்கும் இடையில் இன்று (01) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்திரநாத தேனுவர புகைப்பட அக்கடமி பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் வளங்களை வழங்கவுள்ளது.

பாடசாலை கல்வியை இடைநிறுத்திய, உயர் கல்வியை தொடராதவர்கள் மற்றும் புகைப்படத் துறையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு இச்சான்றிதழ் கற்கை நெறி பயனுள்ளதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image