வாரத்தில் ஒரு நாள் அரச ஊழியர்கள் பத்திக் ஆடை அணிய வேண்டும்

வாரத்தில் ஒரு நாள் அரச ஊழியர்கள் பத்திக் ஆடை அணிய வேண்டும்

வாரத்தின் ஓர் நாளில் பத்திக் அல்லது கைத்தறி துணிகளால் நெய்யப்பட்ட ஆடைகளை அணிந்து சேவைக்கு சமூகமளிக்குமாறு

பத்திக், கைத்தறி நெசவு மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சு, அரச மற்றும் தனியார் ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்காக வௌ்ளிக்கிழமை தினத்தை ஒதுக்குவதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான சுற்றுநிரூபத்தை அரச சேவை அமைச்சினூடாக எதிர்வரும் நாட்களில் வௌியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம் : Newsfirst.lk/tamil

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image