இலங்கையில் முதல் முறையாக நாளொன்றில் 2,500 இற்கும் அதிகமான கொவிட்-19 நோயாளர்கள்

இலங்கையில் முதல் முறையாக நாளொன்றில் 2,500 இற்கும் அதிகமான கொவிட்-19 நோயாளர்கள்

இலங்கையில் முதன்முறையாக 2,500க்கும் அதிகமான கொவிட் தொற்றுறுதியானவர்கள் நேற்று இனங்காணப்பட்டனர்.

புத்தாண்டு கொத்தணியில் 2,659பேர் நேற்று அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 13 பேருக்கும் நேற்று கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 2,672 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 125,906 ஆக உயர்வடைந்துள்ளது.

20,642 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றில் இருந்து மேலும் 1,365பேர் குணமடைந்தனர்.

இதன்படிஇ நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 104,463ஆக அதிகரித்துள்ளது

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image