ஒரே பாடசாலையில் 10 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ள ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியல்

ஒரே பாடசாலையில் 10 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ள ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியல்

ஒரே பாடசாலையில் 10 வருடங்கள் அல்லது அதற்கு மேலான சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ள ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியலை காட்சிப்படுத்தல் தொடர்பான அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அறிவித்தல் கடிதம், ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல், தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமை இணைப்பாளர்களின் பெயர்ப்பட்டியல் ஆகியவற்றை கீழுள்ள இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image