1,000 ரூபா விவகாரம்: இன்றைய பேச்சுவார்த்தையிலும் இணக்கமில்லை

1,000 ரூபா விவகாரம்: இன்றைய பேச்சுவார்த்தையிலும் இணக்கமில்லை

இன்று இடம்பெற்ற கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையும் எவ்வித இணக்கப்பாடுமின்றி முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான திகதி குறிப்பிடப்படாமலேயே இன்றைய பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது.

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை தொழில் அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா தலைமையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்றைய தினம், தொழிற்சங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் தொழில் அமைச்சில் இடம்பெற்றது. தொழில் அமைச்சின் பிரதிநிதிகளும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர்.

முன்னதாக இடம்பெற்ற நான்கு சுற்று பேச்சுவார்த்தையில் இறுதி இணனக்கப்பாடு எட்டப்படாத நிலையில், இன்றைய தினம், ஐந்தாம் சுற்று பேச்சு வார்த்தையில் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்ற போதிலும் இறுதி இணக்கபாடு எட்டப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image