மே மாதம் 02 ஆம் திகதி அரச விடுமுறை

மே மாதம் 02 ஆம் திகதி அரச விடுமுறை

மே மாதம் 02 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார்.

இது தொடர்பிலான சுற்றுநிருபம் வௌியிடப்படவுள்ளது.

May be an image of text that says "அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 08/2022 எனது இலக்கம் EST-6/03/LEA/1060 பொதுநிருவாக,உள்நாட்டலுவல்கள், நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுதந்திர சதுக்கம் கொழும்பு 07. 2022.04.29 அமைச்சுக்களின் செயலாளர்கள் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் ணசபைகளின் பிரதம செயலாளர்கள் திணைக்களத்தலை _செயலாளர்கள்/ அரசாங்க அதிபர்கள் பிரதேச செயலாளர்கள் அரசாங்க.அலுவலகங்களுக்குவிசேட விடுமுறைதினமொன்றைப் பிரகடனப்படுத்துதல் தற்போது நிலவும் போக்குவரத்துச் சிரமங்களையும், மின்சாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் அலுவலகங்களைக் கொண்டு நடாத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் கவனத்திற்கொண்டு ஏற்கனவே அரசாங்க விடுமுறை தினமாகப் னப்படுத்தப்பட்டிருக்கும் மாதம் ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு முந்திய தினமான மே மாதம் ஆம் திகதி திங்கட்கிழமையும் அரசாங்க அலுவலகங்களுக்கான விசேட விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துகிறேன். 02. இந்த விசேட விடுமுறை வழங்கல் அத்தியவசிய சேவைகளை வழங்குவதற்குத் ஒப்பம்./ ரத்னசிரி செயலாளர் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சு"

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image