இலங்கை நிருவாக சேவை தரம் 111 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை 2018 (2020) யில் தோற்றி, நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் வௌியாகியுள்ளன.
பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் 01.02.2020 மற்றும் 2 ஆகிய தினங்களில் நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையின் எழுத்து மூல பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பொது சேவைகள் ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்பட்ட திட்டமிடப்பட்ட நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்ற 68 பேருடைய பெயர் விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன.