What Are You Looking For?

Popular Tags

22,000 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் இழுத்தடிப்பு வேண்டாம்

22,000 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் இழுத்தடிப்பு வேண்டாம்
22,000 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையில் இழுத்தடிப்பு செய்யவேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
ஒன்றிணைந்த பயிலுநர்கள் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலை என்பன ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.
 
இதற்கமைய 22,000 ஆசிரியர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இதில் இழுத்தடிப்பு செய்ய வேண்டாம் என்றும் அந்த சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image