இரண்டு கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

இரண்டு கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் (06) நாளை மறுதினமும் (07) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 குறித்த வலயக் கல்விப் பணிப்பாளர்களால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்றைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image