அடுத்த இரு தினங்களுக்கான மின்தடை அறிவிப்பு

அடுத்த இரு தினங்களுக்கான மின்தடை அறிவிப்பு

நாளை மற்றும் நாளை மறுதினம் நாளொன்றில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலையங்களில் காலை வேளையில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும்,

CC வலையங்களில் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும்,<br /><br />MNOXYZ ஆகிய வலையங்களில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு இடம்பெறவுள்ளது.

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

பாடசாலைகளின் இயக்கம் குறித்து கல்வி அமைச்சின் அறிவித்தல்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image