பிரதானிகளின் பணிநீக்கம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் அமைச்சுக்களுக்கு அறிவித்தல்

பிரதானிகளின் பணிநீக்கம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் அமைச்சுக்களுக்கு அறிவித்தல்

முன்னறிவித்தல் இன்றி அரச நிறுவனங்களின் பிரதானிகளை பணி நீக்கம் செய்ய வேண்டாமென ஜனாதிபதி செயலகத்தினால் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தினால் அனைத்து அமைச்சகங்களின் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.

ஏதேனும் ஒரு அமைச்சின் கீழ் உள்ள அரச நிறுவனத்தின் பிரதானியை பணிநீக்கம் செய்யப்படுவாராயின். அது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்கூட்டியே அறிவிக்குமாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்படுகிறது.

லங்காதீப

மேலும் செய்திகள்

அரச ஊழியர்களது ஓய்வு வயதெல்லையில் மாற்றம்?

வௌிநாடு செல்ல விரும்பும் அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை!

ஐந்து நாட்கள் பாடசாலை நடத்துவது நெருக்கடியான விடயம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image