மின்தடை அமுலாகும் பிரதேசங்கள் மற்றும் நேரம் தொடர்பான முழு விபரம்

மின்தடை அமுலாகும் பிரதேசங்கள் மற்றும் நேரம் தொடர்பான முழு விபரம்

இன்றைய தினம் சுழற்சி முறையில் நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு அமுலாக்க இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இன்று காலை 8.30 மணிமுதல் மின்தடை அமுலாகிறது.

ஏ, பீ மற்றும் சி வலயங்களில் 4 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

ஏனைய இடங்களில் 4 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் பகுதியில் மின்தடை அமுலாகும் நேரத்தை அறிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை அழுத்துக

மின்தடை பட்டியல்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image