நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை(03) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நிலவும் பலத்த மழையுடனான வானிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.